அன்பு... பேரன்பு... அதீத அன்பு... இதெல்லாம் என்ன?
ஒருத்தர் மேல நாம வச்சிருக்கிற அன்பை கூட்டவோ குறைக்கவோ முடியுமா? எனக்கு இதில் உடன்பாடு இல்லை...
ஒருத்தர் மேல நாம வைச்சிருக்கிற அன்பை சாதாரண அன்பு, அதீத அன்பு அப்படின்னு பிரிக்க முடிஞ்சா அது உண்மையான அன்பா இருக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. அதனாலதான் சொல்றேன் there is no greater love.
ரொம்ப பேசுற இந்த நந்தா யாருப்பா? இந்த கேள்வி உங்க மனசுல இருந்தா அந்த கேள்வியை கொஞ்சம் ஒதுக்கி வச்சிருங்க... இப்போ நந்தா முக்கியம் இல்லை... RJ Suresh பற்றி பேசலாம்.
Monday to Friday, evening 6 o clock, Radio Hello 106.4 FM ல Bigil Show பண்ற சுரேஷ்... ரொம்ப talented RJ... His humour sense, creativity, presence of mind... ஹைய்யோ ... Chance ஏ இல்ல... இதெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரியறத விட நீங்களே அனுபவிங்க...
Just tune in to his show "Bigil"... Monday to Friday... Evening 6 PM...
நான் Suresh ஓட Fan (பெரிய fan... சின்ன fan அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்... Because, there is no greater love...)
நமக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு, நம்ம அன்பை வெளிபடுத்த நாம Gifts கொடுப்போம்... இந்த Blog எனக்கு ரொம்ப பிடிச்ச... என்னோட favorite RJ suresh க்கு என்னோட Gift...
With love, to my dear RJ suresh...
Ok... இனிமே சுரேஷ் பற்றி நிறைய எழுத போறேன். நிச்சயமா உங்களுக்கும் பிடிக்கும்...
With love,
நந்தா...
ஞாயிறு, 3 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக