ஞாயிறு, 31 ஜனவரி, 2010

Live for Game

IPL Matches ல Pakistan players விளையாடுவாங்களா இல்லையானு debate நடந்துட்டு இருக்கிற நேரத்துல, நம்ம Suresh போன Friday Bigil Show ல சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... இல்லை இல்லை... ஒரு வாக்கியம்...


"Live for Game "


Sports ல Politics நடத்துறவங்களுக்கு நெத்தியடி!


கூடுதல் தகவல்: நம்ம Suresh ஓட T-shirt ல இருக்கிற Slogan கூட

“Live for Game” தான்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

Bigil legend playing Snooker!

RJ Suresh க்கு Cricket ரொம்ப பிடிக்கும்... Bigil show கேட்கிற எல்லாருக்கும் இது நல்லாவே தெரிஞ்சிருக்கும்... அவரோட கமெண்டரி கேட்கிறதுக்காகவே நான் அவரோட Solli Adi Show miss பண்ணமாட்டேன்...

Waiting for IPL 2010.



Weekend Friends ஓட சேர்ந்து நம்ம Suresh Cricket விளையாடுவார்னு கேள்விபட்டேன்... சீக்கிரமே அத பத்தின details உங்ககூட share பண்றேன் but இப்போ நான் சொல்ற இந்த விஷயம்... itz really surprising… yes நம்ம தல Suresh Saturdays ல அடையார் ல இருக்கிற ஒரு Coffee Pub க்கு அடிக்கடி போறார்...

Vanilla Milkshake, Spicy Paneer Pizzas are his favorite and more than one hour அங்க Snooker விளையாடுறார் ...


சனி, 9 ஜனவரி, 2010

எங்க தல! - RJ Suresh ...

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

Just Love... No Greater Love...

அன்பு... பேரன்பு... அதீத அன்பு... இதெல்லாம் என்ன?

ஒருத்தர் மேல நாம வச்சிருக்கிற அன்பை கூட்டவோ குறைக்கவோ முடியுமா? எனக்கு இதில் உடன்பாடு இல்லை...

ஒருத்தர் மேல நாம வைச்சிருக்கிற அன்பை சாதாரண அன்பு, அதீத அன்பு அப்படின்னு பிரிக்க முடிஞ்சா அது உண்மையான அன்பா இருக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. அதனாலதான் சொல்றேன் there is no greater love.

ரொம்ப பேசுற இந்த நந்தா யாருப்பா? இந்த கேள்வி உங்க மனசுல இருந்தா அந்த கேள்வியை கொஞ்சம் ஒதுக்கி வச்சிருங்க... இப்போ நந்தா முக்கியம் இல்லை... RJ Suresh பற்றி பேசலாம்.

Monday to Friday, evening 6 o clock, Radio Hello 106.4 FM ல Bigil Show பண்ற சுரேஷ்... ரொம்ப talented RJ... His humour sense, creativity, presence of mind... ஹைய்யோ ... Chance ஏ இல்ல... இதெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரியறத விட நீங்களே அனுபவிங்க...

Just tune in to his show "Bigil"... Monday to Friday... Evening 6 PM...

நான் Suresh ஓட Fan (பெரிய fan... சின்ன fan அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்... Because, there is no greater love...)

நமக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு, நம்ம அன்பை வெளிபடுத்த நாம Gifts கொடுப்போம்... இந்த Blog எனக்கு ரொம்ப பிடிச்ச... என்னோட favorite RJ suresh க்கு என்னோட Gift...
With love, to my dear RJ suresh...

Ok... இனிமே சுரேஷ் பற்றி நிறைய எழுத போறேன். நிச்சயமா உங்களுக்கும் பிடிக்கும்...


With love,
நந்தா...