ஞாயிறு, 17 ஜனவரி, 2010

Bigil legend playing Snooker!

RJ Suresh க்கு Cricket ரொம்ப பிடிக்கும்... Bigil show கேட்கிற எல்லாருக்கும் இது நல்லாவே தெரிஞ்சிருக்கும்... அவரோட கமெண்டரி கேட்கிறதுக்காகவே நான் அவரோட Solli Adi Show miss பண்ணமாட்டேன்...

Waiting for IPL 2010.



Weekend Friends ஓட சேர்ந்து நம்ம Suresh Cricket விளையாடுவார்னு கேள்விபட்டேன்... சீக்கிரமே அத பத்தின details உங்ககூட share பண்றேன் but இப்போ நான் சொல்ற இந்த விஷயம்... itz really surprising… yes நம்ம தல Suresh Saturdays ல அடையார் ல இருக்கிற ஒரு Coffee Pub க்கு அடிக்கடி போறார்...

Vanilla Milkshake, Spicy Paneer Pizzas are his favorite and more than one hour அங்க Snooker விளையாடுறார் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக