திங்கள், 15 மார்ச், 2010

நம்ம தல! (கூட டோனி)


IPL Season 3 ஆரம்பிச்சாச்சு... Radio Hello 106.FM ல சொல்லியடி நிகழ்ச்சியும் வந்தாச்சு... நீங்க கேட்குறீங்களா???

IPL ல எப்போல்லாம் Chennai Super kings Team Match விளையடுராங்களோ அப்பல்லாம் Suresh கூட சொல்லியடி விளையாடுங்க...

Love Cricket & Enjoy Solliyadi...

புதன், 24 பிப்ரவரி, 2010

டோனி, வீரப்பன், கந்தசாமி, அருண் பிரசாத் மாதிரி நானும் ஒரு Indian citizen தான்!

Last Monday "Bigil" Show கேட்டீங்களா? அருண் பிரசாத் அப்படின்னு ஒரு listener நம்ம சுரேஷ்க்கு அனுப்பின E-Mail ல நம்மகிட்ட Share பண்ணினார். அந்த mail க்கு சுரேஷ் சொன்ன பதில்தான் இந்த post ஓட title.

That mail was all about Suresh commenting on Dhoni and Cricket.

கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு அப்படிங்கறதை நிரூபிச்சிட்டார் சுரேஷ். Radio listeners க்கும் RJ க்கும் இருக்கிற relationship எப்படிபட்டது அப்படிங்கறதும் தெரிஞ்சுது.

Dhoni பற்றி பேச சுரேஷ்க்கு என்ன தகுதி இருக்குன்னு அருண் கேட்ட கேள்விக்கு சுரேஷ் கொடுத்த பதில்...

"ஒரு நாள் என்னோட show கேட்டுட்டு என்னை கேள்வி கேட்க உங்களுக்கு தகுதி இருக்குன்னு நீங்க நம்புறீங்கன்னா... Dhoni விளையாடுற ஒரு match கூட விடாம பாக்குற எனக்கு அவரை பற்றி பேச தகுதி இருக்குன்னு நான் நம்பறேன்."


Suresh - "Darling of Mass" ன்னு சொல்றதுல தப்பே இல்லை.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

கொஞ்சம் late தான்... Kindly Adjust!

He witnessed one of the biggest events of the century- the total solar eclipse occurred on July 22nd 2009.

Giving Live updates from Taregana, Bihar.

RJ Suresh with other spectators from different parts of the country.


RJ Suresh on the banks of Brahmaputra River.



நம்ம தலைவரோட இன்னொரு Get Up!

Hey... Sorry pa...

கொஞ்ச நாளா இந்த நந்தா, நம்ம சுரேஷ் பற்றி எதுவுமே எழுதலையேன்னு யோசிக்காதீங்க... I have got some rare photographs of RJ Suresh... அதுல ஒரு Sample தான் இது! மத்ததெல்லாம் அடுத்த post ல...

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

Live for Game

IPL Matches ல Pakistan players விளையாடுவாங்களா இல்லையானு debate நடந்துட்டு இருக்கிற நேரத்துல, நம்ம Suresh போன Friday Bigil Show ல சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... இல்லை இல்லை... ஒரு வாக்கியம்...


"Live for Game "


Sports ல Politics நடத்துறவங்களுக்கு நெத்தியடி!


கூடுதல் தகவல்: நம்ம Suresh ஓட T-shirt ல இருக்கிற Slogan கூட

“Live for Game” தான்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

Bigil legend playing Snooker!

RJ Suresh க்கு Cricket ரொம்ப பிடிக்கும்... Bigil show கேட்கிற எல்லாருக்கும் இது நல்லாவே தெரிஞ்சிருக்கும்... அவரோட கமெண்டரி கேட்கிறதுக்காகவே நான் அவரோட Solli Adi Show miss பண்ணமாட்டேன்...

Waiting for IPL 2010.



Weekend Friends ஓட சேர்ந்து நம்ம Suresh Cricket விளையாடுவார்னு கேள்விபட்டேன்... சீக்கிரமே அத பத்தின details உங்ககூட share பண்றேன் but இப்போ நான் சொல்ற இந்த விஷயம்... itz really surprising… yes நம்ம தல Suresh Saturdays ல அடையார் ல இருக்கிற ஒரு Coffee Pub க்கு அடிக்கடி போறார்...

Vanilla Milkshake, Spicy Paneer Pizzas are his favorite and more than one hour அங்க Snooker விளையாடுறார் ...


சனி, 9 ஜனவரி, 2010

எங்க தல! - RJ Suresh ...